மாலைதீவிற்கு பறக்கிறார் ஸ்ரீலங்கா பிரதமர்…!!!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளார்.

மாலைதீவில் இடம்பெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

செப்டெம்பர் 3, ஆம் 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதேவேளை இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தலைவராக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.