இன்று வெளியான முதல் பிக் பாஸ் ப்ரொமோவே பரபரப்பாக உள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவீன் பலருக்கும் பிடிக்காத போட்டியாளர் ஆகிவிட்டார். இந்நிலையில், இன்று ஷெரினை எனக்கு பிடிக்காது அதனால் அவரை தெரிவு செய்கிறேன் என்று கூறினார்.
இது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓப்பன் நாமினேசன் போலவே இருக்கின்றது.இதேவேளை, சேரனையும் அவர் தெரிவு செய்கின்றார். காரணம் அவர் பல வெற்றி, விருதுகளை வாங்கி குவித்துள்ளார். எங்களுடன் போட்டி போட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றார்.
இன்றைய நிகழ்ச்சியின் பின்னர் பாரிய சர்ச்சைகள் வீட்டில் வெடிக்கும் போல இருக்கின்றது.