மனிதனின் உயிரை குடிக்கும் மீன்கள்..!!!

இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன.

மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா….’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள்.

சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

இது போன்று விசித்திரமான ஒன்று தான் தும்பி மீன். அதில் உள்ள விஷங்கள் மனிதனின் உயிரையே நொடியில் பறிக்க கூடியது. பார்க்கவே கரடு முரடாக இருக்கும்.

இதேவேளை, இந்த மீன் குறித்து உங்கள் மீனவன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் ஆபத்துக்கள் குறித்தும் தெளிவுப்படுத்தியுள்ளார்.