தாம்பத்தியத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் வலி ஏற்பட காரணம் என்ன?.!!

தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் விஷமானது உடலும் மனதும் சார்ந்த ஓர் அற்புதமான விஷயமாகும். தம்பதிகளின் ஒற்றுமைக்கிடையே இருக்கும் ஈர்ப்பினால் தாம்பத்திய ஈர்ப்பும் ஏற்படுகிறது. இதனை புரிந்து கொண்டு தாம்பத்திய இன்பத்தில் இன்மையை புகுத்திட வேண்டும். தாம்பத்தியத்தை நிறுத்திய பின்னர் பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இனி காண்போம்.

பொதுவாக பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அவர்களின் பிறப்புறுப்பானது இலகுதன்மையை அடைந்து பிறப்புறுப்பு பெரிதாகி குழந்தையை வெளியேற்றும். பின்னர் சில மாதங்கள் கழித்து உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால்., பிறப்புறுப்பானது இருக்கமாகிவிடும் என்ற கருத்தானது இருந்து வருகிறது. பெண்ணுறுப்பு பிரசவத்தின் போது விரிவடைந்தாலும்., தாம்பத்தியம் கூடாத நேரத்தில் இருக்கமானாலும் தனது இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும்.

தாம்பத்தியத்தை சிறிது கால இடைவெளிக்கு பின்னர் மேற்கொள்ளும் பட்சத்தில்., புணர்ச்சியில் எதிர்செயல் மேலோங்குதல் மற்றும் உச்சம் அடைதல் போன்ற விஷயத்தில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் சிலர் எண்ணி வருகின்றனர். பெண்களை பொறுத்த வரையில் பெண்களின் மூளையில் சுரக்கும் சுரப்பியின் அளவை பொறுத்தே உச்சமடைவானது நிகழ்கிறது. சிறிது கால இடைவெளியில் தாம்பத்திய ஆசை மட்டுமே அதிகரிக்கும். மாறாக உச்சம் மற்றும் இன்பம் அதிகரிக்காது.

தாம்பத்தியம் மற்றும் சுயஇன்பத்தின் செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு., மாதவிடாய் சமயத்தில் அதிகளவு வலி ஏற்படும். தாம்பத்தியம் மற்றும் சுய இன்பம் மேற்கொள்ளும் சமயத்தில் வெளிப்படும் திரவமானது தடைபடும் பட்சத்தில்., தாம்பத்தியம் மற்றும் மாதவிடாயின் போது திரவம் சரிவர சுரக்கப்படாமல் அதிகளவு வலி ஏற்படலாம்.

தாம்பத்தியத்தில் அதிகளவு வலியை உணர்தல் பிறப்புறுப்பின் வறட்சி மற்றும் தடபுடலான புணர்ச்சி போன்ற பல காரணங்கள் உள்ளது. இதுமட்டுமல்லாது பெண்ணுறுப்பின் அளவு சிறியதாக இருக்கும் சமயத்திலும் வலி ஏற்படலாம். இதனை தவிர்ப்பதற்கு க்ரீம்கள்., எண்ணெய்கள் போன்றவற்றை உபயோகம் செய்யலாம். தாம்பத்தியத்தை துவங்கும் முன்னர் தம்பதிகள் முன் விளையாட்டுகளில் ஈடுபட்டு., பெண்களின் பிறப்புறுப்பில் உணர்ச்சி ஏற்பட்டு திரவம் லேசாக சுரந்தவுடன் புணர்ச்சியை துவக்கலாம். சில சமயத்தில் பிறப்புறுப்பில் இருக்கும் தொற்றுகள் காரணமாகவும் வலி ஏற்பட வாய்ப்புள்ளது., இதற்கு மருத்துவரை அணுகுவது நல்லது.