ரம்யா பாண்டியன் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகைகள் பட வாய்ப்புக்காக, தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் படவாய்ப்பு கிடைக்கும் என நம்பு வெளியிட்டு வருகின்றனர். பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள ஒரு சில நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தில் வெளியான படம் வைரலானது. இதன் மூலம் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், தனது பின்னழகை காட்டியபடி படுக்கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.