நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். படமும் அவர்கள் எதிர்ப்பார்ப்பு போலவே நல்ல விமர்சனத்தை பெற்றது.
இப்படம் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் தெறி வசூலை முந்தியுள்ளது, நேர்கொண்ட பார்வை சென்னையில் ரூ 10.76 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஒரு கோர்ட் ரூம் ட்ராமா அதுவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் இத்தனை கோடி வசூல் செய்தது பலருக்கும் ஆச்சரியம் தான்.