சுரைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி ??

நீர்சத்து அதிகம் உள்ள உணவான சுரைக்காயை வைத்து பல்வேறு உணவுகள் செய்யலாம். தற்பொழுது சுரைக்காய் வடை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு-1கப்
சுரைக்காய்- பாதி
எண்ணெய் -பொறிக்க
உப்பு-தேவையான அளவு
மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
பெருங்காயம் தூள்-1/4டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன்
சோடா உப்பு-ஒரு சிட்டிகை
தண்ணீர்-தேவையான அளவு.

செய்முறை:

முதலில் சுரைக்காயை சுத்தமாக கழுவி, தோல் சீவி எடுத்து கொள்ளவும்,

ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, கடலை மாவு-1கப், மிளகாய் தூள், பெருங்காயம் தூள், மஞ்சள் தூள் ஆகியவரை சேர்த்து கரைத்து கொள்ளவும்.

இந்த கரைத்த மாவுடன் பிடிபிடியாக சுரைக்காய் சேவலை கையில் அள்ளி முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து எண்ணெயை வடிக்கவும்.

சூடான சுரைக்காய் பஜ்ஜி ரெடி!