அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த கோஹ்லி..!

இந்திய அணியின் கேப்டனுமான, உலகின் தலைசிறந்த ரன் மெஷின் பேட்ஸ்மேனுமான விராட் கோஹ்லி உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சியளித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது, நமக்குள் இருப்பதை நாம் உன்னித்து கவனிக்கும் வரையில், வெளியிலிருந்து எதையும் தேட தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை எதற்காக பதிவிட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கான பதிலை அவர் விரைவில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டதை ரசிகர்கள் தற்போது குழம்பி போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.