அனிகாவை போலவே அச்சு அசலாக இருக்கும் அவரது அக்காவை பார்த்துள்ளீர்களா?

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து நடிகைகளுக்கு இணையாக பிரபலம் ஆனவர் அனிகா.

பள்ளி படித்துக் கொண்டிருந்தாலும் தமிழ், மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அனிகாவை போலவே இருக்கும் அவரது அக்காவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அவர்களை பாருங்கள்,