கடற்கரையில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா – வெளியான புகைப்படங்கள்

நடிகை அனுஷ்கா ஷர்மா பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணி வெளிநாட்டு பயணம் செல்லும் இடங்களுக்ளு எல்லாம் அனுஷ்காவும் தவறாமல் சென்றுவிடுகிறார்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா கடற்கரை ஒன்றில் எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பிகினி உடையில் அவர் இருக்கும் நிலையில், “Water baby” என அந்த புகைப்படங்ள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.