லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து செம்ம பேமஸ் ஆனவர். இவர் அந்த வீட்டில் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்தார்.
ஆனால், கவினுடன் காதலில் விழுந்தது பலருக்கும் எரிச்சல் தான், ஏனெனில் இனி பேச மாட்டேன், பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு கவினுடன் தான் பேசிக்கொண்டு இருக்கின்றார்.
அந்த வகையில் லொஸ்லியா அப்பா இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கதை, அவர் திட்டியது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
அதை தொடர்ந்து டுவிட்டரில் இந்தியளவில் லொஸ்லியா ட்ரெண்டிங்கில் முதலிடத்திற்கு வந்தார்.