பல்கலைக்கழக கல்விசாரா ஊழியருடனான ஆள்சேர்ப்பு சந்திப்போன்று நடைபெற்றது!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோரால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் எமது செயலாளர் நாயகமும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்று (12.09.2019) காலை 11 மணியளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் அங்கு சென்று அவர்களை சந்தித்துள்ளார்.

அத்துடன் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு இவர்களுடைய நியமான கோரிக்கைகள் சம்பந்தமாக உடனேயே முன்னாள் முதலமைச்சரால் ஆட்சேர்ப்பை நிறுத்தும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.