நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை இலியானா. அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வரும் இலியானா, அவ்வப்போது கவர்ச்சியில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இலியானா தொழிலதிபர் ஒருவரை காதலித்த வந்த, தற்போது அவரை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் மீண்டும் படுக்கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.