அன்பு காதலரின் பிறந்தநாளை கோலகலாமக கொண்டாடிய நயன்தாரா..!

நடிகை நயன்தாராவும், இயக்குநர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.

விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நயன்தாராவிற்கு இன்றளவும் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில், தனது காதலன் விகேஷ் சிவனின் பிறந்த தினத்தை நயன்தாரா மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.