சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை. இவர் திரையுலகில் மாடலிங் பணியில் பிரபலமானவர். 2016-ஆம் ஆண்டில் மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் சனம் ஷெட்டி.
தமிழ் சினிமாவில் அம்புலி திரைப்படத்தின் மூலம் சனம் ஷெட்டி அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷனின் காதலி என கூறிவருகின்றனர். அது உண்மை என்னும் வகையில் சில நாட்கள் முன்பு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அரைகுறையாக ஆடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷனின் காதலியா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.