விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அவருக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறார்.
தன் மகன் ஹீரோவாக அவர் அறிமுகமாகும் படம் என்பதால் விக்ரம் இப்படத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். படத்திற்கு பாடலை விவேக் எழுதியுள்ளார்.
ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது. தற்போது இரண்டாம் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 23 ல் வெளியாகவுள்ளதாம். வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.