கவர்ச்சியான லுக்கில் தொகுப்பாளினி ரம்யா

தொலைக்காட்சிகளில் பிரபலமாவது மிகவும் கடினமான விஷயம். இதில் முன்னுக்கு வருபவர்கள் சிலராக இருந்து வருகிறார்கள். அதில் பிரபல தொலைக்காட்சியில் பல வருடங்கள் வேலை செய்து பின் படவாய்ப்பிற்காக காத்திருந்தார் ரம்யா.

தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வளம்வருபவர் நடிகை ரம்யா சுப்ரமணியன். இவர் ஆடை படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடிகை அமலாபாலுடன் நடித்திருப்பார். நடிப்பதற்க்காக உடல் எடையை குறைத்து தினவும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் நட்ந்த பிகில் படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு தொகுத்து வழங்கினார் ரம்யா. கருப்பு சேலையில் உள்ளாடை அணியாமல் கவர்ச்சியாக வந்துள்ளார். அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.