20 வருடத்திற்கு முன் நடிகர் சூரிக்கு நடந்த விஷயம்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்றால் உடனே பலர் நியாபகம் வருவார்கள். அதில் ஒருவர் தான் கவுண்டமணி, இவரது காமெடி சிந்திக்கும் வகையிலும் இருக்கும்.

அப்படி அவர் நடித்த ஒரு படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகர் சூரி.

கண்ணன் வருவான் என்ற படத்தில் தான் சினிமாவில் பேசிய முதல் வசனம், நன்றி கவுண்டமணி சார் என ஒரு வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சூரி.

இதோ அந்த வீடியோ, அவர் பேசிய முதல் வசனம் இதுதான் பாருங்க,