பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், இலங்கை பெண் லொஸ்லியாவிடம், தந்தையின் புகைப்படத்தினை கொடுத்து விட்டு கவீன் விடை பெறுகின்றார்.
இதனால், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கவீன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
பெரும்பாலான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதேவேளை, நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிட்டது.
இந்நிலையில் கவினின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.