பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது கவீன் வெளியேற வில்லை என்ற டுவிட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் நீடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதேவேளை, டைரக்டர் சிவா அர்விந்த் கவின் உள்ளே தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், கண்ணில் பார்க்காதவரை எதையும் நம்ப வேண்டாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த தகவல் வைரலானதால் கவீன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
நண்பர்களே சிவா அர்விந்த் டைரக்டர் அவர்கள் நமது ஆர்மி நண்பரிடம் உரையாடலின் SS இது …கவின் உள்ளே தான் இருக்கான் …ஓட்டு போடுங்க ..நாம் கண்ணில் பார்க்காதவரை எதையும் நம்ப வேண்டாம் …#voteforkavin #NoKavinNoBigboss pic.twitter.com/EcqFwOdcYw
— கவின் ரசிகன்❤❤? (@Kavin57904260) September 26, 2019