தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரபல நடிகை., தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த நடிகை தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகும் நிலையில்., சிறிய அளவிலான படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த வாய்ப்புகளுக்கு பிறகு., பெரிய கதாநாயகருடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில்., துவக்கத்தில் இந்த வாய்ப்புகளால் வந்த படங்கள் எதுவும் சரியாக போனி ஆகவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை., தனது கவனத்தை தெலுங்கு திரையுலகம் பக்கமாக திருப்பினார்.
இந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக காதலில் விழுந்த நடிகை., பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்து காதலை வளர்க்க துவங்கிய சமயத்தில்., காதலும் முறிந்தது. இந்த காதல் முறிவுக்கு பின்னர் திரைத்துறை வாய்ப்புகள் அடுத்தடுத்து இல்லாமல்., வாழ்க்கையை பல திருப்பங்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.
இந்த விஷயத்தை கூறும் இந்த தருணத்தில்., அந்த கிரிக்கெட் வீரருக்கு தற்போது திருமணமும் முடிந்துவிட்டது என்பதையும் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்…. பின்னர் எதாவது செய்ய வேண்டும் என்று கூறி., உடல் எடையினை சற்று அதிகரித்து., மீண்டும் திரைத்துறையில் பெயரை மற்றும் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்க துவங்கினார்.
இவரது பெயரை மாற்றிய நேரம் நல்ல நேரம் என்பதை போல., பெயரை மாற்றிய பின்னர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்கவே., அடுத்தடுத்த மொழிகளிலும் பயங்கர ஹிட் அடித்தது. இந்த சமயத்தில்., மீண்டும் வாய்ப்புகள் குறைய., தனது உடல் எடையையும் குறைத்துகொண்டார். தற்போது 20 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்து., அடையாளம் தெரியாத வகையில் இருக்கிறார் என்பது தான் ரசிகர்களின் வருத்தம்..
எடுத்த சபதம் முடிப்பேன்…. என்ற வரிகளுக்கேற்ப., தனது மெலிந்த உருவத்துடன் பாவப்பட்டார் போல வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., பிகினி உடையில் மட்டுமே இவ்வாறான புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதால்., சர்ச்சைகள் கிளம்பினாலும்., ரசிகர்கள் ரசித்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும்., தனது புகைப்படத்தை பார்த்தாவது படவாய்ப்பு கிடைக்கும் என்று கருதி இருந்த எண்ணங்கள் அனைத்தும் கானல் நீராக போவது போல., படம் குறித்து எந்த தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ தொடர்பு கொள்ளவில்லை என்று வருத்தத்தில் உள்ளார். மேலும்., பிகினி உடையில் ரசிகர்கள் ரசித்தது போக., மீதமுள்ள நபர்களால் விமர்சிக்கப்பட்டது தான் மிச்சம் என்று தலையில் அடித்து புலம்புகிறார்.