ரசிகர்களின் பெரிய எதிர்ப்புகளுக்கு இடையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். 3வது சீசனும் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது.
இதில் காதல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு இருப்பவர் கவின், திடீரென வீட்டைவிட்டு வெளியேறவும் முடிவு செய்துவிட்டார்.
அஜித்-விஜய் பற்றி இவர் ஒரு பேட்டியில் பேசியது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தான் தீவிர தல ரசிகன் என்றும், அஜித்தின் வெறியராக இருக்க பெறுமை படுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.