டிவி நடன நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி!

தற்போதெல்லாம் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் மிக அதிக ரிஸ்க் கொண்ட பல விஷயங்களை செய்கிறார்கள்.

அப்படி Nach Baliye என்ற ஹிந்தி ஷோவின் 9வது சீசனில் பிரபல நடிகை பூஜா பேனர்ஜி ஆடிய நடனத்தின் போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

வலியால் துடித்து மயங்கிய அவரை மருத்துவமனையில்அனுமதித்துள்ளனர். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது இரண்டு கைகளும் தற்போது செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் பூஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

That’s me 10 days after that nasty fall.. With multiple fractures in my right wrist , elbow fracture in the left arm, a ligament tear on my left leg and a surgery, still smiling… I am on the road to recovery and shall recover soon as well but all this while in the hospital I kept wondering why me?? Why did I had go through all of this and am still looking for the answer, probably I’ll get it later in life… But all I have to say right now is that we all artists and entertainers put a lot of effort to entertain our audience it would be really great if our audience can for once be appreciative towards our efforts instead of being extremely harsh. Thank you! Thank you for all the love you all have been sending all this while ?

A post shared by Pooja Sandeep Sejwal (@poojabanerjeee) on