ஸ்ரீ ரெட்டி ரகசிய வாழ்க்கை வாழ்ந்தாரா.?

சென்ற ஆண்டு தெலுங்கு திரைத்துறையில் பல பிரச்சினைகளை உண்டாகி பிரபலமடைந்தவர் நடிகை ஶ்ரீரெட்டி .சினிமாவில் நடிகைகளை தங்களின் சொந்த தேவைக்காக மற்றும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உபயோகம் செய்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இதன் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் இவரை எந்த ஒரு திரைப் படங்களில் நடிக்க விடாமல் ஒதுக்கி வைத்தது தெலுங்கு சினிமா துறை.

நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி தமிழ் சினிமா பட வாய்ப்புகள் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

நடிகை ஸ்ரீ ரெட்டி எப்போதுமே தனது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார் இதனால் இவரது பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வரும் .தற்போது இவர் தனது சமூக வலைத்தளத்தில் நான் தனிமையில் இப்போதும் உள்ளேன் என தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார்.