தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலம். அந்த கடையின் விளம்பரங்களில் அவர் டாப் ஹீரோயின்கள் உடன் ஆடி நடித்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர்.
அந்த விளமபரப் படங்கள் எடுத்த ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் தற்போது சரவணாவை ஹீரோவாக ஒரு பாடம் இயக்கவுள்ளனர்.
இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது முடிவுக்குவந்துள்ளது எனவும் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் செய்தி வெளியாகியள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது..