கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் இவ்வருடம் ஜூலை மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நூற்றுக்கு 7 வீதமாக ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இறக்குமதி குறைவடைவதை விட ஏற்றுமதி குறைவடைவதே இதற்கான காரணமென இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றினூடாகக் குறிப்பிட்டுள்ளது.