இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முகெனை தவிர மற்ற 5 போட்டியாளர்களும் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம் நேரடியாக இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக பிக்பாஸ் அறிவித்த 5 லட்சம் பரிசுத் தொகை எடுத்துக்கொண்டு கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதனால் மீதமிருந்த சாண்டி ஷெரின் தர்ஷன் லாஸ்லியா ஆகியோருக்கு கடும் போட்டி நிலவி வந்தது. இதில் ஆரம்பம் முதலே சாண்டி மற்றும் லாஸ்லியாவிற்கு அதிகப்படியான வாக்குகள் சாண்டி வண்ணம் இருந்தது. இதனால் கடைசியில் இருந்த செரின் மற்றும் தர்ஷனுக்கு தான் தொடர்ந்து போட்டி நிலவி கொண்டே வந்தது.
பலரும் ஷெரின் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் நடைபெற்று வந்த வாக்கெடுப்பில் ஷெரின் வாரம் தர்ஷன் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் தர்ஷன் வெளியேறியுள்ளது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் மீது இருந்த நம்பிக்கை பெரிதும் குறைந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் #Redlightvijaytv என்ற என்ற அஷ்ட கை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதன் மூலம் தர்ஷன் இந்த வாரம் வெளியேறியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது . இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி பெட்டிக்குள் முகென் , ஷெரின், இறுதி லாஸ்லியா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.