இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான படம் நேர்கொண்ட பார்வை.
இந்த படம் அமோகமாக தயாராகி வெளியானது ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடிவிட்டனர். பெரிய இடத்தில் இருக்கும் நடிகர் இப்படிபட்ட கதையில் நடித்திருப்பது பெரிய விஷயம் என்று பலரின் பாராட்டுக்களையும் அஜித் பெற்றார்.
தற்போது 50வது நாளை எட்டியிருந்தது இந்த படம், அதற்கான கொண்டாட்டத்தையும் ரசிகர்கள் செய்து விட்டனர்.
இப்போது இந்த படம் வெளிநாடுகளில் வசூல் செய்த விவரங்களை பார்ப்போம் :
1. மலேசியா- $910,265
2. நார்த் அமெரிக்கா- $389,796
3. UK- £ 104,786
4. ஆஸ்திரேலியா- A$155,800
5. UAE- $562,983