பிக்பாஸ் 2 சீசன்களிலும் ஒவ்வொருவருக்கும் விருப்பமான போட்டியாளர் இருப்பர். அப்படி 3வது சீசனில் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்றவர் தர்ஷன்.
ஆனால் அவர் மக்களின் தீர்ப்பால் தான் வெளியேறினார் என்று பிக்பாஸ் கூறிகிறார். அது ஒருபக்கம் இருந்தாலும் எலிமினேட் ஆன தர்ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் டுவிட்டரில் அவர் பெயரில் போலி அக்-கவுண்ட் ஒன்று வலம் வருகிறது. இந்த நிலையில் தர்ஷன் வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு இதுதான் தனது பக்கம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Hey friends,
Happy to be back with you all again. Sorry for the delay guys. This is my first message after coming out from BB3. Love you all ❤️❤️
P.S This is my only official account pic.twitter.com/ztLWEyFMSk— Tharshan shant (@TharshanShant) October 1, 2019