நடிகை மவுனி ராய் தனது பிறந்தநாளை முன்னிட்டு பீச்சில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். நடிகை மவுனி நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மவுனி ராய், தனது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது தாய்லாந்தில் பிறந்த நாளை கொண்டாடிய மவுனி ராய் தனது, ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 34 வயதை கடந்துள்ள மவுனி ராய் தினமும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
தாய்லாந்தில் பீச் வில்லாவில் தங்கியிருக்கும் மவுனி ராய், நைட் டிரெஸ், பிகினி, தொடைக்கு மேல் தெரியும் உடை, தொப்புள் தெரியும் உடை மார்பு தெரியும் உடை என்று இறங்கி அடித்து வருகிறார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி வருகிறார்.
அதிலும் பிங்க் நிற பிகினியில் தாய்லாந்து பீச்சில் மண்டியிட்டு அவர் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ உண்மையில் வேற லெவல் போட்டோ தான்.