நடு இரவில் லாஸ்லியாவிடம் சாண்டி செய்த செயலை!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய உள்ளது. 100 நாட்களை கடந்து போட்டி முடிவுக்கு வரவுள்ள நிலையில்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து கலகலப்பு ஏற்படுத்தி வருகின்றனர்

போட்டியே இறுதிக்கட்டத்திற்கு வந்து போட்டியாளர்கள் எல்லாம் கொஞ்சம் பதற்றத்துடன் இருக்க நிலையில். சாண்டியின் காமெடி மட்டும் குறைந்த பாடில்லை.

நள்ளிரவில் லொஸ்லியா பாத்ரூம் செல்கிறார் அப்போது சாண்டி கதவை இரண்டு முறை தட்டிய சாண்டி இன்னொரு பாத்ரூம் உள்ளே சென்று சென்று மறைந்து கொள்கிறார். வெளியே வந்த லாஸ்லியாவிற்கு கிடைத்த அதிர்ச்சியில் சாண்டிக்கு ஏற்பட்ட சந்தோஷத்தினைக் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.