நேற்றைய தினத்தில் உள்ளே எண்ட்ரியான கவின், தர்ஷன் ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் கவினைக் கண்டதும் லொஸ்லியாவின் ரியாக்ஷன், பார்வை என அனைத்தையும் நெட்டிசன்கள் ஒருசில நொடிகளில் வெளியிட்டு கொண்டாடி வந்தனர்.
பின்பு கவினுடன் லொஸ்லியா பேசிய காட்சியையும் பதிவிட்டுள்ளனர். அவர்கள் பேசியது என்ன? கவின் வீட்டில் காதலுக்கு என்ன கூறினார்கள் என்பதை காணொளியில் காணலாம்
#kavin.. I’m proud of you da
?
Kadasi varaikum nama 2perum matum than unmaiya irunthu irukom….#KavLiya ?..#MonarchyKavinArrival#Vote50ForLosliya#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/COCm8qRNJh— SATZ Sathiesh (@SataSathiesh) October 4, 2019