நியூசிலாந்து நாட்டில் பஹியாட்டுவா என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள தாரருவா என்ற கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக நடாஷா மில்லர் என்னும் 23 வயது இளம்பெண் பணிபுரிகிறார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் வேலை செய்து கொண்டிருந்தார், அதே கல்லூரியில் ஹேடன் மெக்டொனால்ட் எனும் 16 வயதுடைய மாணவன் படித்து வந்தான். நடாஷா மில்லரும் ஹேடனும் மிகவும் நெருங்கி பழகி வந்தார்கள்.
அவர்களது நெருக்கம் நாளாக, நாளாக காதலாக உருவெடுத்தது. இந்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதை அறிந்த மில்லர் தன்னுடைய பேராசிரியை பணியை உடனே ராஜினாமா செய்துள்ளார்.
சில ஆண்டுகள் சென்றது, அதன் பின் ஹேடனை மில்லர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதியினருக்கு தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் இருவரும் வேறு ஒரு கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.