பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் இவர்தான்.. கோப்பையுடன் புகைப்படம்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் மிக பரபரப்பாக நடந்து வந்தது. 105 நாட்களை தொட்ட இந்த ஷோவுக்கு இன்று இறுதி நாள்.

பைனலில் லாஸ்லியா, முகின், ஷெரின் மற்றும் சாண்டி ஆகியோர் போட்டியில் இருந்தனர். அவர்களில் முகின் டைட்டில் ஜெயித்துள்ளார்.

இதை வித்யாசமான முறையில் பாக்க்ஸிங் போட்டிகளில் வெற்றியாளரை அறிவிப்பது போல கமல் அறிவித்தார்.

முகேன் ஜெயித்ததை அவரது குடும்பம் மற்றும் மட்டும் செட்டில் இருந்த அனைவரும் கொண்டாடினர்.