நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட “மீனகயா” என்ற புகையிரதத்துடன் யானை மோதியதன் காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கிடையேயான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.
இதேவேளை, கொள்ளுபிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலோர ரயில் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.