பிரபல தொழிலதிபரின் மகளான அனுஷா விரும்பும் நடிகர் விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, அதன்பின்னர் திருமணத்தை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, அனுஷா தங்களது திருமணம் நின்று விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார் இது ரசிகர்களுக்கு பெயர் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், விஷாலின் அப்பா ஒரு படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஷாலின் திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். தன்னுடைய திருமணத்தை விஷால் புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் தான் அரங்கேற்றிய அரங்கேற்றி வேன் என தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதாக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அறிவிப்பு வெளியாகும்.
அதன் பின்னர் நடிகர் சங்க கட்டிடத்தில் பணி நிறைவடையும் பின்னர் அவர்களுடைய திருமணம் பொது கட்டிடத்தில்தான் நடைபெறும் என உற்சாகமாக தெரிவித்தார் இதே விஷால் ரசிகர்களுக்கு மன நிம்மதியை கொடுத்துள்ளது.