முக்கிய டிவி சானலில் தீபாவளி ஸ்பெஷலாக மிரட்டலான படம்!

டிவி சானல்களிடைடே இப்போதெல்லாம் கடும் போட்டி எனலாம். ஒருவரை போலவே இன்னொருவர் நிகழ்ச்சி நடத்துவது அண்மை காலமாக நடைபெற்று வரும் ஒன்று.

இதில் தொலைக்காட்சிகளுக்கு உண்டான TRP ரேட்டிங்ஸ் லிஸ்டில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. வார இறுதிகளிலே சில நேரங்களில் சமீபத்தில் வெளியான படங்கள் ஒளிபரப்படுகிறது.

தீபாவளிக்கு எப்படியும் இரண்டும் நாட்கள் கடும் போட்டு இருக்கும். அந்த வகையில் ஜீ தமிழ் சானலில் அஜித் நடிப்பில் அண்மையில் அண்மையில் வந்த நேர்கொண்ட மாணிக்கம் படத்தை ஒளிபரப்புகிறார்களாம்.

இந்த விசயத்தை இப்படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.