தன்னை உடலளவில் ஏமாற்றிய நபரை அம்பலப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா..!!!

நடிகை ஆண்ட்ரியா, படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர் பாடகராகவும் கலக்கி வந்தார். ஆரம்பத்தில் அவர் பாடிய, நடித்த படங்கள் அதிகம் வந்தன.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவரை சினிமா பக்கம் காணவில்லை, காரணத்தை அவரே சமீபத்தில் வெளியிட்டார்.

திருமணமான ஒருவருடன் தான் தவறான உறவில் இருந்ததாகவும் உடலளவில் அவர் காயப்படுத்திவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அவர் யார் என்பதை கூறாத ஆண்ட்ரியா முறிந்த சிறகுகள் என்ற கவிதை புத்தகம் மூலம் அவர் யார் என கூற இருந்தார். புத்தகமும் நேற்று வெளியாவதாக இருந்தது, ஆனால் வரவில்லை.

இன்று அந்த புத்தகத்தை ஆண்ட்ரியா வெளியிடுவாரோ என்ற பரபரப்பு கோலிவுட்டில் உள்ளது.