அஜித்தின் வாழ்க்கை வரலாறு இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பட பெயர்..!!!

நடிகர்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு ஒரு சில இயக்குனர்களுக்கே கிடைக்கும். அப்படி முன்னணி நடிகரான அஜித் வைத்து 4 படங்களை இயக்கியவர் சிவா.

இவர்கள் கூட்டணியில் அடுத்தப்படம் வராதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். கடைசியாக இவர்களது கூட்டணியில் வந்த விஸ்வாசம் படம் மாஸ் ஹிட்.

சிவா இப்போது ரஜினியை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இவரிடம் ஒரு பேட்டியில், அஜித்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் படத்தின் பெயர் என்ன வைப்பீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், தன்னம்பிக்கை என பெயர் வைப்பேன் என்று கூறியுள்ளார்.