விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..!!!

கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற அவர் அதன்பிறகு எந்த ஒரு படத்தாலும் பெரிதாக பேசப்படவில்லை.

தற்போது இவர் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சிமா மோகன் ஒரு சோகமான பதிவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட அதனால் ஆபரேஷன் நடந்ததாம். இதனால் நடக்க ஒரு இரும்பின் துணையோடு நடந்ததாகவும், அந்த நாட்கள் மிகவும் கடுமையாக இருந்ததாக பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A couple of weeks back there was an incident in my life, followed by a small surgery. That’s when I found myself having to spend the next one month in bed with a cast on my leg. Earlier when people asked me ” what is the toughest situation you have faced in life?”, my answer was ” fortunately none so far “. But going forward I have a different answer. Though initial few days were not easy, I was back on my feet (in spirit) in no time doing what I love the most – my work. I apologise if I seemed anti-social (including zero response to phone calls and msgs) during this period, when actually I was making use of this opportunity to enjoy some ME time. Now is when I realise, I have been really needing it. I know it may sound like a cliche but I mean it when I say that this situation has changed me; made me a stronger person. Like they say “Everything happens for a reason, and this too shall pass.” ?

A post shared by manjima mohan (@manjimamohan) on