விஜய்யின் பிகில் படத்தில் பிரபலங்கள் அதிகம் பேர் நடித்துள்ளனர். அதில் நமக்கு தெரிந்த, நன்றாக பரீட்சயப்பட்டவர்கள் நடித்துள்ளார்கள்.
படத்தில் விஜய்யின் அக்காவாக நடித்துள்ளவர் தேவதர்ஷினி. இவர் ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடித்த ஒரு காட்சி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நர்ஸாக நடித்துள்ள நான் நகரத்தில் சின்ன குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறேன். அங்கு விஜய் அவருக்கு தான் ஊசி போட வந்துள்ளேன் என்று கலாட்டா செய்வார்.
அந்த காட்சி நன்றாக காமெடியாக இருந்ததாக கூறியுள்ளார்.