தாம்பத்தியத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு..!!!

இந்த உலகில் பிறந்த அனைவரும் சரியான வயதிற்கு பின்னர் துணையாக துணை ஒன்றை தேர்ந்தெடுத்து அவருடன் வாழ்வதும்., தனக்கான சந்ததியை உருவாக்கும் நோக்கில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகும். இந்த சமயத்தில்., தாம்பத்தியத்திற்கு முன்னர் சில உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியம் வைப்பதன் மூலமாக அதிகளவு இன்பம் கிடைக்கும் என்று கலவிக்கான மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பனிக்கூழ் (ஐஸ் க்ரீம்)

துணைகள் தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால்., இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.

ஸ்டாபெர்ரி பழம்

தாம்பத்தியம் துவங்குவதற்கு முன்னதாக ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டு தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும் பட்சத்தில்., தாம்பத்திய உறவில் அதிகளவு நாட்டம் ஏற்படுவதன் மூலமாக துணைகளுக்கு நல்ல இன்பமானது கிடைக்கும்.

திராட்சை பழம்

தாம்பத்திய உறவை பொறுத்த வரையில் பிற பழங்களை காட்டிலும் அதிகளவு சக்தியை திராட்சையால் வழங்க முடியும். இதன் மூலமாக தாம்பத்திய நேரத்தையும் அதிகரிக்க முடியும். தாம்பத்தியத்தை துவங்குவதற்கு முன்னதாக திராட்சை பழத்தை சாப்பிடுவது அதிகளவு சக்தியை தரும்.

வாழைப்பழம்

தாம்பத்தியத்தில் போர் பிலே செய்வதற்கு முன்னதாக தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு., அதிக நேரம் தாம்பத்திய இன்பத்தை அனுபவிக்க வழிவகை செய்யும்.

 சாக்லேட்

தாம்பத்தியத்தில் சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்பட்டு., தம்பதிகள் இன்பத்துடன் தாம்பத்தியத்தை துவங்கலாம்.