25வது நாளில் வெற்றிகரமாக சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை..!!

பாண்டிராஜ் படங்களில் கிராமத்து கதைகள், குடும்பம் சம்பந்தமான படங்களாக இருக்கும். அப்படி அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வெளிவந்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

படத்திற்கான வரவேற்பு மக்கள் அமோகமாக கொடுத்துள்ளனர், வசூலிலும் படம் மாஸ் செய்துள்ளது. படம் இன்றோடு 25வது நாளை எட்டியுள்ளது.

சில ஸ்பெஷல் போட்டோக்களுடன் ரசிகர்கள் டுவிட்டரில் டிரண்ட் செய்கின்றனர். 25 நாள் முடிவில் படம் தமிழ்நாட்டில் ரூ. 55 கோடி வசூலித்துள்ளது.

சென்னையில் ரூ. 5.46 கோடி 24 நாள் முடிவில் வசூல் செய்துள்ளது.