இளம் இயக்குனர் வினோத்துக்கு அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் சிறப்பாக பணியாற்றி ரசிகர்களிடம் நல்ல பெயரை வாங்கிவிட்டார். அடுத்து தல 60வது படத்தை வினோத்தே இயக்குனம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது, அதோடு படத்தின் பெயர் வலிமை என்றும் அறிவித்துவிட்டனர்.
முதலில் வலிமை என்ற படத்தின் பெயர் உரிமை கென்யா பிலிம்ஸ் வைத்திருந்தார்களாம். பின் வினோத் குழு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்வகுமாரிடம் கேட்ட அவர் தலயின் தீவிர ரசிகர் என்பதால் படத்தின் பெயரை கொடுத்துள்ளாராம்.