180 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது பிகில் படம். 2.0 படத்திற்கு அடுத்து இது தான் தமிழ் சினிமாவின் இரண்டாவது அதிக பட்ஜெட் படம்.
படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் நிலையில் அது வெற்றியடையுமா என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் பேசியுள்ளார்.
“பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும்” என்று கூறியுள்ளார் அவர்.