பிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம்?

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில்16 பேரில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன்.

அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி சுற்றி வரும் நிலையில், அவர் தற்போது மும்பையில் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் என்றும், தன்னுடைய நீண்ட நாள் நண்பரை கரம்பிடிக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. அது பற்றி மீராவே அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.