பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 மாதங்கள் தனது லாலாவையும், குடும்பத்தினையும் பிரிந்து இருந்த சாண்டி பல விடயங்களை உள்ளே பகிர்ந்திருந்தார்.
தனது மனைவிக்கு எந்தவொரு உதவியும் இதுவரை செய்ததில்லை, அவர்களுடன் அதிகமாக நேரத்தினை செலவிட்டது இல்லை, முக்கியமாக சமையலறை பக்கமே சென்றதில்லை என்று கூறினார்.
பின்பு தனது மனைவியும், லாலாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போது தனது மனைவிக்கு தனது கையால் காபி போட்டுக்கொடுத்தார்.
உள்ளே மட்டுமல்ல வெளியே வந்த பின்பும் சாண்டி சமையலறையில் கலக்கி வருகின்றார். தோசை ஊற்றி சாப்பிட்டு இருப்போம். ஆனால் தோசை உருண்டை எப்படி செய்யனும்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.