தமிழ் சினிமாவின் புதிய காதல் ஜோடிகளில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா உள்ளார்கள். இவர்கள் இருவரும் போடும் புகைப்படங்கள் எப்போதுமே சமூக வலைதளத்தில் வைரலாகும்.
அண்மையில் நானும் ரவுடித்தான் படத்திற்காக விக்னேஷ் சிவன் போட்ட புகைப்படங்கள் படு வைரலானது. நாளை விஜய்யுடன், நயன்தாரா நடித்துள்ள பிகில் படம் வெளியாக இருக்கிறது.
இதற்கு நடுவில் நயன்தாரா தனத காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.