தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால், பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. அது மாத்திரம் அல்ல, புதிய நுட்பங்களை பயன்படுத்தி வியாபாரிகள் விற்பனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பிகில் டீசட், லொஸ்லியா பட்டாசு என்று இளைஞர்களை கவரும் வகையில் புதிய பெயர் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதை வாங்குவதற்காக அலைமோதுகின்றனர்.