முகமூடி பட நடிகை பாத்ரூமிலிருந்து அப்படியே வந்து விட்டாரா?… பிரபல நடிகையின் ஆடையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி வாயிலாக பூஜா ஹெக்டே சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் நடிக்கவில்லை.ஆனால் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர்.

வெள்ளை நிற உடையில் அணிந்து, இவர் தனது ஹிந்தி படம் ஹவுஸ் புல் பட ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.